மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் அக்கட்சியின் மாநிலச் செயலாளரான S.K.P. B. கோபிநாத் போட்டியிடுகிறார். இவர், இன்று (மார்ச் 23) காலை காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை - Makkal Needhi Maiam
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காஞ்சிபுரம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் S.K.P. B.கோபிநாத்திடம் டாஸ்மாக் கடையை மூடுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மக்கள் நீதி மையம் வேட்பாளர் S.K.P. B.கோபிநாத்
அப்போது, பூக்கடை சத்திரத்தில் உள்ள பூ கடை உரிமையாளர்கள், பொதுமக்களிடம் டார்ச் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மற்ற இரு திராவிட கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. எனவே நிச்சயமாக உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ எனத் தெரிவித்ததோடு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க:’அதிமுகவையும் பாமகவையும் பாஜக அழிக்கும்’ - திருமாவளவன் எம்பி
Last Updated : Mar 23, 2021, 3:22 PM IST