காஞ்சிபுரம் தேரடி மசூதியில் தங்கியிருந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 16 பேரில் ஒருவருக்கும், டெல்லி தப்லீகி ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்த சுங்குவார்சத்திரம் மொளச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி! - காஞ்சிபுரத்தில் இருவருக்கு கரோனா
காஞ்சிபுரம்: இருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

kanchipuram-district-2-member-s-covid19-conform
இருவருக்கு கரோனா தொற்று உறுதி
இதைத் தொடர்ந்து இருவரும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று - சுகாதாரத்துறைச் செயலாளர் தகவல்!