நாடு முழுவதும் நேற்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தொழில் நகரமான காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நாவலூர் கிராமத்தில் எஸ்.எம்.டி சர்விஸ் என்ற தனியார் தொழிலாளர் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் மே தின நாள் கொண்டாப்பட்டது.
காஞ்சிபுரத்தில் வட மாநில தொழிலாளிகள் குடும்பத்தோடு மே தின கொண்டாட்டம்! - வட மாநில மக்கள் மே தின
காஞ்சிபுரம்: மே தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் 500க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினர்.

காஞ்சிபுரத்தில் வட மாநில தொழிலாளிகள் குடும்பத்தோடு மே தின கொண்டாட்டம்!
அதில் 500-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் தங்கள் குடும்பத்துடன் மே தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரத்தில் வட மாநில தொழிலாளிகள் குடும்பத்தோடு மே தின கொண்டாட்டம்!