தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவை தேர்தலை ஒரு கை பார்த்திடலாம்: விஜய் ரசிகர்களின் போஸ்டர்! - விஜய் ரசிகர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: 'மக்களின் நலன் கருதி வர சட்டப்பேரவைத் தேர்தல ஒரு கை பாத்திடலாம்' என விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒரு கை பார்த்திடலாம் -விஜய் ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்!
வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒரு கை பார்த்திடலாம் -விஜய் ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்!

By

Published : Sep 12, 2020, 1:13 AM IST

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும்படியான போஸ்டர்களை அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஒட்டிவருகின்றனர்.

அந்தவகையில், கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விஜய் ரசிகர்கள் சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் 'மக்களின் நலன் கருதி வர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு கை பார்த்திடலாமா?' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒரு கை பார்த்திடலாம் -விஜய் ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்!

திருக்கோவிலூரில் நான்கு முனை சந்திப்பு, ஐந்து முனை சந்திப்பு, பேருந்து நிலையம் என நகரின் முக்கிய பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதையும் படிங்க...நான் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன் - கங்கனாவின் வைரல் வீடியோ

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details