கரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவிட் 19 தொற்று - பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சுக்கு மிளகு கலந்த கசாயம் - சுக்கு மிளகு கலந்த கசாயம்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இளைஞர் மன்றம் சார்பில் சுக்கு மிளகு கலந்த கசாயம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சுக்கு மிளகு கலந்த கசாயம்
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆதிபராசக்தி மன்றம் சார்பில் கரோனா தடுப்பு மருந்தாக சுக்கு, மிளகு, திப்பிலி, புதினா, கொத்தமல்லி உள்ளிட்ட பொருட்களை வைத்து கசாயம் தயாரித்து, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர், பயணிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் வழங்கினர்.
இதையும் படிங்க:மக்கள் ஊரடங்கு: தூத்துக்குடியில் வெறிச்சோடிய சாலைகள்