தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நவம்பர் 11ஆம் தேதி சுமார் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இவர்களின் மாதச் சம்பவம் ரூ.7,700 மட்டுமே. விலைவாசி உயர்வால் இந்த ஊதியம் போதுமானதாக இல்லை என பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.