கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பக்கோரியும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கோரியும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதியை அதிகப்படுத்தக்கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திடீர் போராட்டம்! - Counterfeit District News
கள்ளக்குறிச்சியில் ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டம்
இதில் தகுந்த இடைவெளியுடன் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:கரோனாவால் தேநீர் விற்கும் வழக்கறிஞர்!