தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிட்டு பேப்பருக்கு பூஜை செய்த மாணவர் - எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க பாருய்யா... - public exam

கள்ளக்குறிச்சியில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவர் ஒருவர் பிட்டு பேப்பரை வைத்து சாமி கும்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிட்டு பேப்பருக்கு பூஜை செய்த மாணவர்
பிட்டு பேப்பருக்கு பூஜை செய்த மாணவர்

By

Published : May 9, 2022, 7:29 PM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வை எழுத தயாரான மாணவர் ஒருவர், கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பொதுவாக தேர்வு எழுத செல்லும் மாணவர்கள், கோயிலுக்குச் சென்று தேர்வில் எப்படியாவது படித்த கேள்ளி வந்துவிடவேண்டும் எனவும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் எனவும் வேண்டுவர்.

பிட்டு பேப்பருக்கு பூஜை செய்த மாணவர்

ஆனால், இந்த மாணவரோ சற்று வித்யாசமாக தனது பாக்கெட்டில் இருந்த பிட்டு பேப்பரை எடுத்து கோயில் முன்வைத்து, கற்பூரம் ஏற்றி இந்த பிட்டு பேப்பரில் இருக்கும் கேள்வி வரவேண்டும் என வழிபாடு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:வீடியோ: கஞ்சா பாய்ஸை ரவுண்டு கட்டிய லோக்கல் பாய்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details