உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்வதற்காக தமிழ்நாடு அரசும் பல்வேறு தன்னார்வலர்களும் விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.
சாலையில் ஓவியம் வரைந்து கரோனா விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி: கரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியத்தை சாலையில் வரைந்து தமிழ்நாடு ஒவியர்கள் சங்கத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
painting
இதனையடுத்து கள்ளக்குறிச்சியில், தமிழ்நாடு ஓவியர் சங்கத்தைச் சேர்ந்த ஓவியர்கள், கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு சாலையில் கரோனா தொற்றுக் குறித்த விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்துள்ளனர். இந்த ஓவியத்திற்கு அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை கிடைத்துள்ளது.