இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்த துரைராஜ், சரவர கட்சிப்பணி ஆற்றாத காரணத்தால் அவர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளராக சந்திரசேகரன் நியமிக்கப்படுகிறார் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றிய திமுகவிற்கு புதிய பொறுப்பாளர் நியமனம்! - சந்திரசேகரனை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி: திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளராக சந்திரசேகரனை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

duraimurugan