கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள குப்பைத் தொட்டியில் ஆண் குழந்தை சடலம் கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண், அவரது ஒரு வயது குழந்தை சடலமாக மீட்பு