கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில சிறப்பு பொதுக் குழுக்கூட்டம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் ஐக்கிய சேகர்ஜி தலைமையில் நடைபெற்றது.
'மத்திய அரசுகொண்டு வரும் திட்டங்களை திராவிடக் கட்சிகள் விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிக்கின்றன' - ஐக்கிய ஜனதா தளம் கட்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
iykkiya janatha party
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய சேகர்ஜி, "மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை திராவிடக் கட்சிகள், திட்டம்போட்டு விஞ்ஞான ரீதியில் கொள்ளையடித்து வருகின்றன. இத்திட்டங்கள் ஏழை- எளிய மக்களுக்குச் சென்று சேராத அவல நிலை தமிழ்நாட்டில் நீடிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க:காழ்ப்புணர்ச்சி காரணமாக சாதியப் பாகுபாடு என பொய் புகார் சுமத்தப்படுகிறது - மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர்