கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யா, தன்னை யாரும் கடத்திவரவில்லை என்றும் தன்னுடைய முழு சம்மதத்துடனே திருமணம் நடந்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
என்னை யாரும் கடத்திவரவில்லை: கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் காதல் மனைவி விளக்கம் - கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மனைவி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி, தன்னை யாரும் கடத்திவரவில்லை என்றும் தன்னுடைய முழு சம்மதத்துடனே திருமணம் நடந்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ADMK kallakurichi MLA wife Soundarya
'யாரும் என்னை கடத்திவரவில்லை' - கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் காதல் மனைவி
சௌந்தர்யாவின் தந்தை தனது மகளை எம்எல்ஏ பிரபு கடத்திச் சென்றதாகக் கூறி ஆள்கொணர்வு மனுவினை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Last Updated : Oct 6, 2020, 4:57 PM IST