தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோட்டைத் தாண்டினால்தான் குவாட்டர் - கரோனாவால் குடிமகன்களுக்கு வந்த சோதனை - கோவிட் 19

ஈரோடு: கரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து மது வாங்க டாஸ்மாக் வருபவர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வைக்கப்படுகின்றனர்.

Breaking News

By

Published : Mar 20, 2020, 11:57 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்று நோய் பிறருக்கு பரவாமல் தடுப்பதற்கு முகக்கவசம் அணிவது, 1 மீட்டர் தூரத்தில் இடைவெளி விட்டு நிற்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதை அறிவுரையை மொடக்குறிச்சியில் உள்ள மதுபானக்கடையில் சரியாக பின்பற்றினர். மதுபான கடை முன் 1 மீட்டர் தூர இடைவெளியில் கோடுகள் வரைந்து ஒருவருக்கு பின் ஒருவராக நின்று வாங்கினர்.

கோட்டில் இருந்து முன்னால் நிற்பவர் வெளியேறியவுடன் அதனைத் தொடர்ந்து நிற்பவர் செல்ல வேண்டும். இதனை ஒழுங்குபடுத்துவதற்கு டாஸ்மாக் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

கோட்டைத் தாண்டினால்தான் குவாட்டர்

ABOUT THE AUTHOR

...view details