ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் காவல் துறையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட மூன்று பேரை நிறுத்தி, அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையை சோதனை செய்தனர்.
சோதனையில், 137 கர்நாடக மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள், கடம்பூர் மலைப்பகுதி பசுவனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்னராணி, பெரியசாலட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், திண்ணையூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது.
கைது