ஈரோடு மாவட்டம் பவானிசாகரிலிருந்து தயிர்ப்பள்ளம் நோக்கி வேன் வந்துகொண்டிருந்தது. குமரேசன் என்பவர் வேனை ஓட்டிவந்தார். இந்நிலையில் வேகமாக வந்த கார், தயிர்ப்பள்ளம் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து! - Ambulance staff
ஈரோடு: பவானிசாகரிலிருந்து வந்துகொண்டிருந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

The van that lost control
இதில் பலத்த காயமடைந்த வேன் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். காயமடைந்த அவரை அவசர ஊர்தி ஊழியர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து பவானிசாகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம்னி பேருந்தில் அதிக தொகை வசூலித்தால் அழையுங்கள் இந்த எண்ணுக்கு!