தமிழ்நாடு முழுவதும் சாலையோரங்களில் 6 அடி உயரமுள்ள மரக்கன்றுகள் நட்டு பசுமை வழிச்சாலைகளாக மாற்றுவதற்கான மரம் நடும் விழா ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகே இன்று நடைபெற்றது.
பசுமை சாலைகளாகும் தமிழ்நாடு சாலைகள்! - Tamilnadu highway chief engineer
ஈரோடு: தமிழ்நாடு சாலைகளை பசுமை சாலைகளாக மாற்றுவதற்காக வித்து இன்று இடப்பட்டுள்ளது.

பசுமை சாலைகளாகும் தமிழ்நாடு சாலைகள்!
பசுமை சாலைகளாகும் தமிழ்நாடு சாலைகள்!
இதில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் நா.சாந்தி மரங்களை நட்டு விழாவை தொடக்கி வைத்தாார். அதனைத் தொடர்ந்து பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டும் இடத்தையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க...ஃபாத்திமா லத்தீப்பின் தந்தை, தங்கை தடயவியல் அலுவலகத்திற்கு வருகை