ஈரோடு சத்தியமங்கலம் புஞ்செய் புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கசாமி புகைப்படக் கலைஞர்.
கரோனாவால் உயிரிழந்த புகைப்படக் கலைஞருக்கு ரூ.1.25 லட்சம் நிதியுதவி! - கரோனாவால் உயிரிழந்த புகைப்பட கலைஞர்
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்த புகைப்படக் கலைஞரின் குடும்பத்திற்கு, புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ரூ.1 லட்சத்து 25ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
![கரோனாவால் உயிரிழந்த புகைப்படக் கலைஞருக்கு ரூ.1.25 லட்சம் நிதியுதவி! Rs.1.25 lakh relief gave to the photographer](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:16:11:1622731571-tn-erd-02c-sathy-corona-help-photo-tn10009-03062021200936-0306f-1622731176-915.jpg)
Rs.1.25 lakh relief gave to the photographer
இவர் கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால், அவரது குடும்பத்தினர் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.
இதனால், புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் அவரது மனைவி தீபாவுக்கு நிவாரணத் தொகையைாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.