ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உட்பட எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 359 பேர் உயிரிழந்தனர். இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தலைவர்கள் மற்றும் மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
இலங்கை குண்டு வெடிப்பு: மௌன அஞ்சலி செலுத்திய ஈரோடு மக்கள் - people pays condolescence to lankan bomb attack victims
ஈரோடு: இலங்கை குண்டு வெடிப்பில் பலியான மக்களுக்கு ஈரோடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மௌன அஞ்சலி
இந்நிலையில், ஈரோடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.