தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு - ஈரோட்டில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

ஈரோடு: காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

By

Published : Mar 31, 2021, 10:25 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காகக் காவல் துறையினரும் துணை ராணுவத்தினரும் கொடி அணிவகுப்பு நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையில் 280 துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி முக்கியச் சாலைகள் வழியாகக் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை அருகே துணை ராணுவப் படையினர், போலீசார் கொடி அணிவகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details