ஈரோடு: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (அக்.18) மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
அப்போது நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த மனு அளிக்க வந்தபோது இசைக் கலைஞர்கள் நாதஸ்வரம் மற்றும் தவில்களை இசைத்தபடி வந்து மனு அளித்தனர்.
இதையும் படிங்க:மின்சார கார் தயாரிப்பில் கால்பதிக்கும் ஃபாக்ஸ்கான்!