ஈரோடு:கோபி செட்டிபாளையம் அடுத்துள்ள திங்களூரை சேர்ந்த கூலித்தொழிலாளி, அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த ஆறு மாத காலங்கலாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ஈரோடு சைல்டு லைன்க்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து சைல்டு லைன் மூலம் விசாரணை மேற்கொண்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததது உறுதிசெய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து சிறுமியின் தந்தை கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.