ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய வேன்கள் - erode latest news
ஈரோட்டில் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய இரண்டு வேன்களை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் மாநகராட்சி ஆணையரிடம் ஜெயின் சமுதாயத்தினர் வழங்கினர்.

ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய இரண்டு வேன்களை வழங்கிய ஜெயின் சமுதாயத்தினர்
இந்நிலையில், ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய இரண்டு வேன்களை ஜெயின் சமுதாயத்தினர் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் வழங்கினர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி