தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழை பெய்ததால் புஞ்சைபுளியம்பட்டி விவசாயிகள் மகிழ்ச்சி! - puliyumpatti

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், அம்மழை பயிர்களுக்கு பேருதவியாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

heavy rain

By

Published : Oct 11, 2019, 11:18 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டி, வறட்சியான நிலங்களைக் கொண்ட பகுதியாகும். இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் நகர்ப்பகுதியிலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் கனமழை பெய்தது. மழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழை பெய்ததால் புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை பயிரிட்டுள்ள நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: திருவள்ளூரில் திடீரென பெய்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details