தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவர்களின் யோகா கின்னஸ் சாதனை முயற்சி! - யோகாவில் கின்னஸ் சாதனைகள்

ஈரோடு: தனியார் பள்ளி சார்பில் நடத்தப்பட்ட யோகாசன கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.

yoga
yoga

By

Published : Dec 5, 2019, 7:01 AM IST

ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளி குழுமத்திற்கு செந்தமாக இந்தியா முழுவதும் 650 பள்ளிகள் உள்ளன. இதன் நிறுவனர் பிறந்தநாளை ஒட்டி ஏழு மாநிலங்களில் ஒரே நேரத்தில் கின்னஸ் சாதனை முயற்சியாக யோகாசனம் மேற்கொள்ளப்பட்டது.

பள்ளி மாணவர்களின் யோகா கின்னஸ் சாதனை முயற்சி

ஈரோட்டில் உள்ள தனியார் மஹாலில் இப்பள்ளியின் மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஒரே நேரத்தில் 45 வகையான யோகாசனங்களைச் செய்தனர். மாணவர்கள் அனைவரும் பதினைந்து நிமிடங்கள் இடைவிடாது யோகாசனம் செய்து அசத்தினர். மேலும் ஒரே நேரத்தில் பல்வேறு விதமான விளையாட்டு அசைவுகளை வெளிப்படுத்தியும் கின்னஸ் சாதனை செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details