தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள்! - ஈரோட்டில் வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்ட வேட்பாளர்கள்

ஈரோடு: மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அனைவரும், தங்களது வெற்றி சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக்கொண்டனர்.

Local body election winners erode
Local body election winners erode

By

Published : Jan 3, 2020, 5:59 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்லில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று முதல் எண்ணப்பட்டுவருகிறது.

வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்ட வேட்பாளர்கள்!

அதன்படி, ஈரோட்டிலுள்ள மொத்தம் உள்ள 19 பதவிகளில் அதிமுக கூட்டணி 14 இடங்களிலும் திமுக கூட்டணி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்
வார்டு எண் வார்டு வேட்பாளர்
1 தாளவாடி மகேஸ்வரி (திமுக)
2 சத்தியமங்கலம் பிரபாகரன் (அதிமுக)
3 அந்தியூர் சண்முகவேல் (அதிமுக)
4 அம்மாபேட்டை மோகனசுந்தரம் (அதிமுக)
5 அம்மாபேட்டை வேலுச்சாமி (பாமக)
6 டி.என். பாளையம் நவமணி கந்தசாமி (அதிமுக)
7 சத்தியமங்கலம் முத்துலட்சுமி (அதிமுக)
8 பவானிசாகர் கவிதா (அதிமுக)
9 நம்பியூர் கவுசல்யாதேவி (அதிமுக)
10 கோபி அனுராதா (அதிமுக)
11 கோபி சிவகாமி (கொங்குநாடு மக்கள் கட்சி)
12 பவானி சிவகாசி (அதிமுக)
13 பவானி விஸ்வநாதன் (அதிமுக)
14 ஈரோடு செல்வசுந்தரி (அதிமுக)
15 பெருந்துறை பாலகிருஷ்ணன் (அதிமுக)
16 சென்னிமலை தமிழ்செல்வம் (திமுக)
17 சென்னிமலை பழனிச்சாமி (அதிமுக)
18 மொடக்குறிச்சி யுவரேகா (திமுக)
19 கொடுமுடி கஸ்தூரி (திமுக)

வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வெற்றி சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுச் சென்றனர்.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையரிடம் மீண்டும் மீண்டும் முறையிடும் திமுக

ABOUT THE AUTHOR

...view details