திமுக கட்சி சாா்பில் போட்டியிட்டு 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா் ஜி.பி.வெங்கிடு .
கரோனா தொற்றால் கோபி முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு - Erode Latest News
ஈரோடு : கோபிசெட்டிபாளையத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.பி.வெங்கிடு (85) கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
![கரோனா தொற்றால் கோபி முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு Erode Former MLA dead for Corona](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:32:32:1600866152-tn-erd-03-sathy-ex-mla-death-photo-tn10009-23092020173410-2309f-1600862650-1016.jpg)
Erode Former MLA dead for Corona
இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (செப்.23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.