தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா தொடக்கம் - Erode White Bird Sanctuary

ஈரோடு: வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா தொடங்கப்பட்டுள்ளது.

வண்ணத்துப்பூச்சி பூங்கா தொடக்கம்
வண்ணத்துப்பூச்சி பூங்கா தொடக்கம்

By

Published : Feb 3, 2020, 10:23 AM IST

உலக ஈரநிலம் தினத்தையொட்டி ஈரோடு வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு, மரம் நடும் விழா ஆகியவை நடைபெற்றன.

இவ்விழாவில் மாவட்ட வன அலுவலர் விஸ்வநாதன், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பின்னர், மாவட்ட வன அலுவலர் விஸ்வநாதன் மரக்கன்று நட்டார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர்.

வண்ணத்துப்பூச்சி பூங்கா தொடக்கம்

மேலும், விழாவில் மாணவ, மாணவிகளுக்குப் பறவைகள் குறித்த காணொலிகள் காண்பிக்கப்பட்டன.

இதையும் படிங்க: தாய்வீட்டிற்கு வட்டமிடும் வண்ணத்துப்பூச்சிகள்...பார்க்க மிஸ் பண்ணாதீங்க!

ABOUT THE AUTHOR

...view details