இன்றைய ஈரோடு மஞ்சள் மண்டியின் விலை
- விராலி வகை மஞ்சள்-ரூபாய் 7600-7800
- கிழங்கு வகை மஞ்சள்-ரூபாய் 7000-7200
- சேலம் விராலி வகை மஞ்சள்-ரூபாய் 9200-9400
- சிறு சேலம் விராலி வகை மஞ்சள்-ரூபாய் 8100-8300
- பழைய கிழங்கு வகை மஞ்சள்-ரூபாய் 5200-5400
விராலி மஞ்சள்(Finger) குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலை ரூ: 5559 அதிகபட்ச விலை 7800 க்கு ஏலம் சென்றது