ஈரோடு: சத்தியமங்கலத்தில் இருந்து தனியார் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் சென்றது.
காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே பேருந்து வந்தபோது சாலையின் நடுவே நிறுத்தி இருந்த காரை லேசாக உரசியாக கூறப்படுகிறது. இதைக் கண்ட காரின் உரிமையாளர் உடனடியாக தனியார் பேருந்தை வழிமறித்தார். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் கீழே இறங்கி வந்தனர்.