தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சாகசம் - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: கொடைக்கானலில் அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சாகசம் செய்து வருகின்றனர்.

அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்
அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்

By

Published : Apr 14, 2021, 10:03 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ரசிக்கும் இடமாக லேக் ஏரி உள்ளது.

அந்த இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து வருகின்றனர்.

அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்

இதனால் அவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: சின்னத்திரை நடிகர் திறந்துவைத்த கடைக்கு மூடுவிழா நடத்திய மாநகராட்சி!

ABOUT THE AUTHOR

...view details