திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பெண் ஒருவர் கஞ்சா வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர்.