தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உக்ரைனில் தமிழ்நாடு மாணவிகள்: காப்பாற்றக் கோரி காணொலி வெளியீடு - உக்ரைனில் தவிக்கும் பழனி மாணவர்கள்

பழனியிலிருந்து உக்ரைன் நாட்டிற்குச் சென்று மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவி சக தோழிகளுடன் தங்களைக் காப்பாற்றக்கோரி காணொலி வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாணவிகள்
தமிழ்நாடு மாணவிகள்

By

Published : Feb 25, 2022, 7:39 PM IST

திண்டுக்கல்:பழனி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஒரு மாணவியும் ஆறு மாணவர்களும் உக்ரைன் நாட்டிற்கு மருத்துவப் படிப்பிற்காகச் சென்றுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், இவர்கள் கீவ் நகரில் உள்ள பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளனர்.

தமிழ்நாடு மாணவிகள்

மாணவ, மாணவிகள் விவரம்:

1. மௌவுனிகா அழகாபுரி

2. ராம்சந்தர்

3. க்ரிஸ்

4. ராகுல் கண்ணன்

5. அருண் பிரசாத்

6. ஷேலே வி.கே. மில்

7. நிசாந்த் குமார்

இந்நிலையில் பழனி மாணவி மௌவுனிகா அழகாபுரி தமிழ்நாட்டைச் சேர்ந்த சக தோழிகளுடன் தங்களைக் காப்பாற்றக்கோரி காணொலி வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தீவிரமடையும் போர்... உக்ரைனில் செய்வதறியாது தவிக்கும் தமிழ் மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details