திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் காலை முதல் பல்வேறு தரப்பு மக்களும் உற்சாகமாக வாக்களித்தனர். மூத்த வேட்பாளர்கள், இளம் பெண்கள், முதல் முறை வாக்காளர்களர்கள் என மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
குழுவாக வாக்களித்த மூன்றாம் பாலினத்தினர்...! - மூன்றாம் பாலினமான திருநங்கைகள்
திண்டுக்கல்: மூன்றாம் பாலினத்தினர் குழுவாக வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
மூன்றாம் பாலினமான திருநங்கைகள்
இந்நிலையில் மூன்றாம் பாலினமான திருநங்கைகள் வாக்குச்சாவடி மையத்திற்கு குழுவாக வந்து தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.