தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே சேதுகுவாய்த்தான் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சத்திய முகேஷ் (21). இதே மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கபழங்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் மாரித்துரை(20), முத்து தினேஷ் (20). இவர்கள் மூவர் மீது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில், பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திண்டுக்கல்லில் கைவரிசை: தூத்துக்குடியினர் மூவர் குண்டாஸில் கைது! - today dindugal news
திண்டுக்கல்: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
three thoothukudi accused arrested under goondas act
இதையும் படிங்க: கஞ்சா வியாபாரிகள் மூன்று பேர் கைது; போலீஸ் அதிரடி