திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பழனி சாலையில் குடிபோதையில் மேலாடை இல்லாதவாறு ஒருவர் வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து வந்துள்ளார். அப்பகுதியில் இருந்த பொதுமக்களை நீண்ட நேரமாக அச்சுறுத்தி வந்துள்ளார்.
குடிபோதையில் இருந்தவரை ஆட்டோவில் அள்ளிச் சென்ற காவல்துறையினர் - police took the drunk man
ஒட்டன்சத்திரத்தில் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் ஆட்டோவில் அள்ளிச் சென்றனர்.
குடிபோதையில் இருந்தவரை ஆட்டோவில் அள்ளிச் சென்ற காவல்துறையினர்
இதனை அறிந்து அங்கு வந்த ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உள்பட காவல்துறையினர், போதை நபரை நீண்ட நேரம் போராடி ஆட்டோவில் காவல் நிலையத்திற்கு அள்ளிச் சென்றனர்.
இதையும் படிங்க:குடிபோதையில் தனது இருசக்கர வாகனத்தை கொளுத்திய போதை ஆசாமி