திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரோனா ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆதிவாசி மக்களுக்கு நிவாரணம் - இந்திய செஞ்சிலுவை சங்கம்
திண்டுக்கல்: கொடைக்கானலில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் 50 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் ஆதிவாசி மக்களுக்கு வழங்கப்பட்டது.
கொடைக்கானலில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நிவாரண பொருள்கள்
அதன் ஒரு பகுதியாக ஆதிவாசி மக்களுககு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், சங்க நிர்வாகிகள் நிவாரண பொருள்களை வழங்கினர்.