திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். இந்நிலையில் அணைப்பட்டி, அகரம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் இன்று (மார்ச் 31) திலகபாமா தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
'அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்' - பாமக வேட்பாளர் திலகபாமா
திண்டுக்கல்: அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
பாமக வேட்பாளர் திலகபாமா பரப்புரை
அப்போது அவர் இதுவரை அதிமுக அரசு செய்த சாதனைகளைப் பொதுமக்களிடம் கூறினார். மேலும் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் திலகபாமா உறுதியளித்தார்.
இதையும் படிங்க: அஞ்சல் வாக்கு முகாமில் காவலர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!