மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி! - மகாத்மா காந்தியின் பிறந்த நாள்
திண்டுக்கல்: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க:பிளாஸ்டிக் இல்லா மாநகரமாகும் முயற்சியில் சேலம்..!