நத்தம் அருகே சுண்டைக்காய்பட்டி விலக்குப்பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக நத்தம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது.
நத்தம் அருகே ஆண் சடலம் மீட்பு- காவல் துறை விசாரணை - திண்டுக்கல்
திண்டுக்கல் : நத்தம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் முட்புதரில் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![நத்தம் அருகே ஆண் சடலம் மீட்பு- காவல் துறை விசாரணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3255971-thumbnail-3x2-police.jpg)
body
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் புதர் பகுதியில் இருந்த சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
நத்தம் அருகே ஆண் சடலம் மீட்பு