திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல்நிலையம் எப்போதுமே காதலர்களுக்கு அடைக்கலம் தரும் சரணாலயமாகவே இருந்து வருகிறது. கடந்த 21 நாட்களில் 70-க்கும் மேற்பட்ட காதல் தம்பதி இங்கு அடைக்கலம் வந்துள்ளனர்.
காதலர்களின் சரணாலயமாக மாறிய வடமதுரை போலீஸ் நிலையம் - திண்டுக்கல் வடமதுரை போலீஸ் நிலையம்
கடந்த 21 நாட்களில் 70-க்கும் மேற்பட்ட காதல் தம்பதிகள், வடமதுரை காவல் நிலையத்தில் அடைக்கலம் வந்துள்ளனர். எனவே இது காதலர்களின் சரணாலயமாக மாறி வருகிறது.
காதலர்களின் சரணாலயமாக மாறிய வடமதுரை போலீஸ் நிலையம்
அவர்களை காவல்துறையினர் சமரசமாக பேசி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். வடமதுரை சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் இங்குவந்து தங்கள் பிரச்சினையை தீர்த்துச்செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கன்னியாகுமரியில் களைகட்டிய கோடை சீசன்; 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!