தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திர தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை- நடவடிக்கை கோரும் மக்கள் - etv bharat

சுதந்திர தினத்தன்று மதுபானக்கடைகள் மூடப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இருப்பினும் இன்று மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்றது.

மதுபான விற்பனை
மதுபான விற்பனை

By

Published : Aug 15, 2021, 9:37 PM IST

திண்டுக்கல்:ஆகஸ்ட் 15சுதந்திர தினத்தன்று மதுபானக்கடைகள் மூடப்படும், விதிமுறையை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வடமதுரை பகுதிகளில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்றது. குறிப்பாக ரூ.140 மதிப்புள்ள குவாட்டர் ரூ. 200க்கு விற்பனையானது.

சுதந்திரதினமான இன்று மதுவிற்பனையில் ஈடுபட்ட அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:75ஆவது சுதந்திர தின விழா: விருதுகளை வழங்கிய முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details