திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா கரூர் தேசிய நெடுஞ்சாலை ரெங்கநாதபுரம் பாலத்தின் அடியில் சாக்குமூட்டையில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கரோனா கட்டுப்பாட்டு விதியின் கீழ் காலை 8 மணி முதல் 12 மணி வரை மதுக்கடைகள் செயல்பட வேண்டும் என்று அரசு விதிமுறை விதித்துள்ளது.
கரோனா விதிமுறைகளை மீறி மதுபான விற்பனை! - vedasandur
வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு அடியில் கரோனா விதிமுறைகளை மீறி மதுபான விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு அடியில் மதுபான விற்பனை
அதனை மீறி 12 மணிக்கு மேல் வேடசந்தூர் சுற்றியுள்ள பகுதியில் மதுபான விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரானார் மு.க. ஸ்டாலின்!