தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை.. வாகன ஓட்டிகள் வருத்தம் - உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை

தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை!- வாகன ஓட்டிகள் வருத்தம்
உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை!- வாகன ஓட்டிகள் வருத்தம்

By

Published : Mar 31, 2022, 4:03 PM IST

கொடைக்கானல்:5 மாநில முடிவுக்குப் பிறகு நாடு முழுக்க பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.110.32 காசுகளும், டீசலின் விலை 100.01 காசுகளும் என விற்பனையாகி வருகிறது.

கடந்த 8 நாள்களில் மட்டும் ஆறு ரூபாய்க்கும் மேலாக எரிபொருள் விலை உயர்ந்து இருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை!- வாகன ஓட்டிகள் வருத்தம்

சுற்றுலா பயணிகளிடம் அதிக வாடகை கேட்டால் முகம் சுழிப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க:நாட்டில் இன்றைய கோவிட் நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details