திண்டுக்கல் மாவட்டம கொடைக்கானலில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கேசிஎஸ் திடல் பகுதியில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டத்தின் மூலம் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திம் - இஸ்லாமியர்கள் போராட்டம்! - கொடைக்கானல் போராட்டம்
திண்டுக்கல்: கொடைக்கானலில் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கொடைக்கானலில் இஸ்லாமியர்கள் போராட்டம்
தொடர்ந்து மூஞ்சிக்கல் பகுதியிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்