தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் மாணவனுக்கு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: கொடைக்கானல் மாணவனுக்கு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது
இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது

By

Published : Apr 24, 2021, 3:51 PM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் பாம்பார்புர‌ம் த‌னியார் ப‌ள்ளியில் த‌ருண் என்ற‌ மாண‌வ‌ன் 11ஆம் வ‌குப்பு ப‌டித்துவ‌ருகிறார். கரோனாவால் மாணவன் ஆன்லைன் வாயிலாக வகுப்பு ப‌யின்றுவ‌ருகிறார்.

ஆன்லைன் வ‌குப்பு முடிந்து மீதியுள்ள‌ நேர‌த்தைப் ப‌ய‌னுள்ள‌தாக‌ மாணவன் செல‌வ‌ழிக்க‌ எண்ணினார். உட‌ற்ப‌யிற்சியில் மாணவனுக்கு ஆர்வ‌ம் இருந்தது. அதில் மாணவன் சாத‌னை ப‌டைக்க‌ வேண்டுமென‌ முய‌ற்சி செய்தார்.

இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

ஒரு மாத‌ம் தொட‌ர் ப‌யிற்சியை மேற்கொண்ட‌ மாணவன் ஒரு நிமிட‌த்தில் கால்க‌ளை ம‌ட‌க்கி அமர்ந்து எழும் உட‌ற்ப‌யிற்சியில் (cross leg sitting) 42 முறை செய்தார். இந்நிலையில் மாணவனுக்கு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படைத்த புதிய சாதனை!

ABOUT THE AUTHOR

...view details