தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி - காற்றுடன் மழை பெய்தது

திண்டுக்கல் : காலை முதலே பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

heavy,rains,dindugul

By

Published : Aug 20, 2019, 6:53 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து எதிர்பார்த்தபடியே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த கனமழை பின்பு சாரல் மழையாக தொடர்ந்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

திண்டுக்கல்லில் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த மழை காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு குறையும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details