திண்டுக்கல் நாகல்நகர் பகுதியிலுள்ள பள்ளிவாசலில் ஆண்டு தோறும் முகமதுநபி ரசுரூல்லா சல்லலாகு அலகி சல்லம் அவர்களின் நினைவாக அனைத்து மதத்தினருக்கும் சமத்துவ உணவு வழங்குவது வழக்கம். இந்தாண்டு மத நல்லிணக்கத்திற்காக கயிமா சார்பில் கந்தூரி விழாவை முன்னிட்டு முட்டை பிரியாணி வழங்கப்பட்டது.
10 ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பிரியாணி - இஸ்லாமிய சகோதரர்களின் மகத்துவம்
திண்டுக்கல்: மத நல்லிணக்கத்திற்காக நாகல் நகர்ஜூம்மா பள்ளிவாசலும், சந்திப்புப் பள்ளிவாசலும் இணைந்து 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கினர்.
10ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பிரியாணி வழங்கிய இஸ்லாமியர்கள்
அனுமதி பெறாமல் டிரக்கிங் சென்ற பெண் யானை தாக்கி உயிரிழப்பு!
இதற்காக 2000 ஆயிரம் கிலோ அரிசியில் பிரியாணி சமைத்து, 15 ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்டது. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த பிரியாணியை வழங்கினர். பிரியாணியை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் பாத்திரங்களுடன் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.