தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்லக்குட்டியூர்: நகரும் நியாய விலை கடையில் காலாவதியான பொருள்? - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே வேளாண்மை கூட்டுறவு நகரும் நியாய விலை கடையில் காலாவதியான பொருள்களை வழங்கியதால் ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நகரும் நியாய விலை கடையில் காலாவதியான பொருள்?
நகரும் நியாய விலை கடையில் காலாவதியான பொருள்?

By

Published : Dec 23, 2022, 9:48 AM IST

நகரும் நியாய விலை கடையில் காலாவதியான பொருள்?

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா செல்லக்குட்டியூரில் வேளாண்மை கூட்டுறவு நகரும் நியாய விலை கடை (DD-562) உள்ளது.

இங்கு காலாவதியான பொருட்களை வழங்கியதால் ஊழியர்களிடம் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஊர் பொதுமக்கள் நேற்று (டிச. 22) வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த எரியோடு காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலையில் அலங்காரம்

ABOUT THE AUTHOR

...view details