தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் திமுக வென்றது. இதனை தொடர்ந்து இன்று (மே 7) திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றுள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்பு - தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் - தனி பெரும்பான்மையுடன் திமுக
திண்டுக்கல்: திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து கொடைக்கானலில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டினர்
![திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்பு - தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்பு - தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11673116-278-11673116-1620376122508.jpg)
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்பு - தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டாம்
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்பு - தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டாம்
இதனை கொண்டாடும் விதமாக கொடைக்கானலில் திமுக நகர செயலாளர் முகமது இப்ராஹிம் தலைமையில் வெற்றியை கொண்டாட பேருந்து நிலைய பகுதி, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
இதையும் படிங்க: முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்!